தமிழக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தான் “கனெக்ட்”.
இப்படம் அந்த அளவுக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக இவர் நடிப்பில் “இறைவன், ஜவான்” ஆகிய இரு படங்கள் உருவாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்…
இதில் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த இரு திரைப்படங்கள் நயன்தாரா கைநழுவிப் போய்விட்டது என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.. இதனால் ரூ. 20 கோடி சம்பளத்தையும் நயன்தாரா இழந்து விட்டாராம்.
நடிகை நயன்தாராவின் Unseen புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.அப்படி தற்போது நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..