“ஆள சாச்சுபுட்டா கண்ணால ” நடிகைக்கு திருமணம் !! வெகுசிறப்பாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் உள்ளே !!

Uncategorized சினிமா

பிக்பாஸ் ஹரிஷ் நடித்த வில் அம்பு படத்தில் உடன் நடித்தவர் சம்ஸ்கிருதி ஷெனாய். இப்படத்தில் ராம்க்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் மாடலிங் நடிகையாகவும் நடன கலைஞராகவும் இருந்தார்.இவர் நடித்த வில் அம்பு திரைப்படத்தில் ஆள சாச்சுபுட்டா கண்ணால பாடல் மிகவும் பிரபலம்.

மை ஃபேன் ராமு படம் மூலம் அவர் அறிமுகமானார். தமிழில் காடு படத்தில் தொடங்கி சேதுபூமி, வில் அம்பு, தண்ணி வண்டி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது திருமண பந்தத்தில் அவர் இணைந்துவிட்டார்.இந்த திருமணம் அதிகப்படியான சினிமா பிரபலங்கள் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

அவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணுவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெற்றோர்களின் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க நடன நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். படத்தில் நடிக்கப்போவதில்லையாம்.

திருமண புகைப்படங்கள் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.