இணையத்தில் பரபரப்பைக் கிளப்பிய சுசானாவின் திருமண வீடியோ !! அதிர்ந்து போன ஆர்யா !! வீடியோ உள்ளே !!

Uncategorized சினிமா

ஆர்யாவின் ”சிங்கிள்” வாழ்க்கை இன்னும் சில நாட்களில்முடியவிருக்கும் நிலையில் , மெகந்தி நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.தமிழ் திரையுலகதின் முன்னனி நடிகர்களில் முக்கியமானவர் ஆர்யா. ராஜா ராணி, நான் கடவுள் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடுவதாகவும் , விருப்பமுள்ளவர்தொடர்பு கொள்ளவும் என்று தனது மொபைல் எண்ணை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். முதலில் ஆர்யா இதை விளையாட்டுக்காக செய்வதாக அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அவர் உண்மையாகவே பெண் தேடும் முயற்சியில் இருப்பதாகவும், அவரை வைத்து ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வருகிறது. இதற்கு மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இந்த நிகழ்ச்சி எந்த இடையூறுமின்றிநடந்து வருகிறது.

மொத்தம் 16 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் தற்போது 3 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இறுதிச்சுற்றுக்கு முன்பாகமெகந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, கயல் ஆனந்தி, கிகி விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இறுதிப் போட்டியாளர்களான சீதா லட்சுமி, சூசானா, அகதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், ஆர்யா திருமணம் செய்வார் என்று எதிர் பார்க்கப்படும் ஈழத்து வம்சாவளிப் பெண்ணானான சுசானாவின் முதல் திருமணம் குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளி 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டதுடன் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதை ஆர்யா பார்த்தால் என்ன செய்வார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.