தென்னிந்திய பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே.இவர் 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் “வா லைஃப் ஹோ தோ ஐசி” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.
மேலும் இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.அதனை எல்லாம் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர் 2012 ஆம் ஆண்டு “தோனி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “ஆல் இன் ஆல் அழகுராஜா” என்ற படத்தில் நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் ஹிந்தி படங்களில் க.வ.ர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.இவர் படங்கள் மட்டுமன்றி Web Series களிலும் நடித்து வருகிறார்.
இவர் ஹிந்தியில் Busy-யாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் படு க.வர்.ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை க.வர்.ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டையான உடையில் ஹா.ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.