இதுக்கு பேரு புடவையா – பிரபல நடிகையை சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

சினிமா

இந்தியத் திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் அவரின் உடல் எடை குறைந்துள்ளது.

தற்போது, நடிகைகள் அனைவரும் உடல் எடையை குறைப்பத்தில் முக்கியம் காட்டி வரும் நிலையில் காஜலும் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக காஜல் அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினஸ் மேன் (2012), ஜில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரம் கிடைத்தது. சமீபகாலமாக நடிகைகள் தங்களது இருப்பை தக்க வைக்க அழகான உடலையும், மெலிந்த உடலையும் பராமரித்து வருகின்றனர்.

படங்களில் தனது கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டு ரசிகர்களின் இதயத்தை வருடிய இவர்.சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடையணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். எப்போது போலிவுடிற்கு சென்றாரோ அப்போதே பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மற்றவர்கள் பார்வை தன் பக்கம் திரும்பும் அளவிற்க்கு கவர்ச்சியான ஆடைகளை அணிய தொடங்கிவிட்டார் காஜல்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ஜீ அப்சரா அவார்ட்ஸ் என்னும் பெயரில் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய முன்னணி நடிகைகளான சமந்தா,தமன்னா,காஜல் அகர்வால் போன்றவர்கள் பெங்கேற்றனர்.

மேலும் அங்கு நடந்த விழாவில் அவர் போட்டிருந்த உடையை பார்த்து அனைவரும் என்ன உடை இதற்க்கு பேர் தான் புடவைய என ரசிகர்கள் சரமாரியாக கிண்டல் செய்துள்ளனர்

இதோ அந்த புகைப்படம்: 

 

இவர்  சற்று உடல் பெருத்து இருந்த நிலையில்,தற்போது இவரும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.சிலர் உடல் பருமனால் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தவிக்கின்றனர். அதனால் நடிகைகள் தற்போது தங்களது உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.