இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே பார்த்து வியந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறார் நடிகர் தளபதி விஜய்.
இப்படி சூப்பர் ஸ்டார் என்ன சூப்பர் ஸ்டார் அதனையும் தாண்டி இன்று திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே வைத்துள்ளார் நம்ம தளபதி விஜய் .
இப்படி தளபதி விஜயை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எந்த ஒரு நடிகர் வந்தாலும் அசைக்க முடியாது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கவே மாட்டார்கள் என்பது உண்மை .
இப்படி கிட்டத்தட்ட தளபதி விஜய்க்கு போட்டியாக எத்தனையோ நடிகர்களும் இன்று இடம் தெரியாமல் போய்விட்டனர். அது மட்டுமல்லாமல் இன்று போட்டியாக இருக்கும் நடிகர்கள் கூட தளபதி விஜயின் வசூலில் நெ.ருங்க கூட முடியவில்லை என்பது உண்மை.
இப்படி எத்தனையோ அப்டங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் கூட அவரை எப்பொழுதும் ரசிகர்கள் விட்டது இல்லை என்றே சொல்ல வேண்டும், இதுவரை யாரும் பார்த்திராத தளபதி விஜயின் புகைப்படங்கள் கீழே..