இத தினமும் குடிச்சா இனிமேல் முதுகு வலியே வராது தெரியுமா !! உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல !!

Health Tips Uncategorized ஆரோக்கியம்

நம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்… ஆனால், போகாது. இன்றைக்கு நேற்றல்ல… 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, முதுகுவலியின் பல்வேறு வகைகள் பற்றியும், காரணம் மற்றும் சிகிச்சைகள் பற்றியும் ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்ட பெருமை கொண்ட வியாதி இது! தவறான முறையில் அமர்ந்திருப்பது, அதிகப்படியான பணிச்சுமை, முதுமையின் தள்ளாமை, ஒரே மாதிரி வேலையைத் தொடர்ந்து செய்வது என முதுகுவலிக்குப் பல காரணங்கள் உள்ளது.இந்த முதுகுவலிக்கு தீர்வாக உள்ள உணவுப்பொருளை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.