இந்த உடையிலும் வெட்கத்தை விட்டு தல பாடலுக்கு நடனமாடிய ஸ்ருதிஹாசன் மற்றும் துல்கர் சல்மான் – வைரலாகும் வீடியோ!

சினிமா

தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தப் பாடல் ’ஆலுமா டோலுமா’ தான்.இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் டான்ஸ் ஆடி தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் 2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் விருது பெற்ற துல்கர் சல்மானோடு, விருது வழங்கிய ஸ்ருதிஹாசன் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.