இந்த உடை 38 வயதிலா – இது தேவைதான இவருக்கு? வெளிவந்த புகைப்படங்கள்! கடுப்பில் ரசிகர்கள்!

சினிமா

2008ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் . சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 14, 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

வாரணம் ஆயிரம் படத்தில், ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்யாக சொல்லப்படுகின்றன. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

மூன்று கதைக்களங்களை கொண்டதால் இந்த படம் அந்த கால இளசுகள் மனதில் மட்டுமல்லாது அனைவரது பார்வையையும் இந்த படம் இழுத்தது. மேலும் அதிரடி நாயகனாக இருந்த சூர்யாக்கு இந்த படம் காதல் நாயகன் அந்தஸ்தை கொடுத்தது .

இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகைகள் நடித்திருந்தனர்.  இதில் அறிமுக நடிகையாக நடித்து கலக்கி இருப்பவர் நடிகை சமீரா ரெட்டி . இந்த படத்தில் சிறப்பாக நடித்தால் பின்னர் தமிழில் பல பட வாய்ப்புகள் வர தொடங்க்கியது. பின்னர் தமிழில் வெடி,வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆந்திராவை சேர்ந்தவர் மேலும் 2002 ஆம் ஆண்டு ஹிந்தி படம் ஒன்றில் நடித்து  சினிமா உலகிற்கு அறிமுகமானார் . பின்னர் ஹிந்தி,தெலுங்கு ,பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு 3 படங்கள் வரை கொடுத்து வந்தார். மேலும் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பேஷன் ஷோவிற்கு ஆன்லைன் நடுவராகவும் இருந்து வந்தார்.

பின்னர் சரியான கதை அம்சம் அமையாத காரணத்தாலும் பட வாய்ப்புகள் அறவே குறைந்ததாலும் திருமணம் செய்ய முடிவெடுத்தார் .இதனை அடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பைக் கஸ்டமைஸ் தொழில் செய்யும் அக்ஷய் வர்டே என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு முன்னாள் ஜெட் ஏர் வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

தற்போது வெளிவந்த போகிப்படம் இவருக்கு 38 வயதில் இப்படி ஒரு ஆடை தேவையா என்று கிண்டல் செய்யும் அளவிற்கு உள்ளது

இவரது தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.