இந்த ஐந்து இடங்களுக்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியாது – அதுவும் அந்த 3வது இடத்த பார்த்தா மிரண்டுருவிங்க!!

செய்திகள்

ஆசைப்படுவதற்கு பணம் தேவையில்லை. நடக்கிறதோ இல்லையோ.. நம்மால் முடிந்த வரை உலகை சுற்றி பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு பணம் தேவையில்லை. பாலைவனம், பனி பிரதேசம், தீவு, என எதையும் விட்டு வைக்க கூடாது என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதின் ஓரத்தில் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.

அப்படியான பெரும்பாலான ஆசைக்கு பணம் தான் அடித்தள பிரச்சனையாய் இருக்கும், ஆனால் உலகின் சில மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல எவ்வளவு பணம் இருந்தாலும் செல்லுபடி ஆகாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ? அதாவது சில தடை செய்யப்பட்ட இடங்களை உங்களால் கூகுள் மேப்பில் மட்டுமே தான் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒரு சில இடங்களை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கபோகிறோம்.இவற்றில் பல இடங்கள் இன்று வரையிலும் கூட மனித தடம் பதிக்கப்படாமலே இருந்து வருகிறது.

வீடியோ இணைப்பு :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.