இந்த குண்டு பையன் என்ன ஆனார் தெரியுமா? – அடேங்கப்பா இப்போ இப்புடியா?: புகைப்படங்கள் உள்ளே

சினிமா

தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் வலம் வந்து பின் பெரிய பிரபலமாகின்றனர். அந்த வகையில் 2002ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நடசத்திரமாக பிரபலமானவர் தான் பரத்.

தமிழ் நாட்டில் பிறந்த இவர் தெழுங்கு மற்றும் தமிழில் ஒரு காமெடி நடிகராக நடித்தார். சென்னையில் இருக்கும் வேளாங்கன்னி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த போதே பல கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்வாராம்.

இதை பார்த்த எ.வி.எம் குரூப் தான் நைனா என்ற படத்தில் இவரை அறிமுகபடுத்தினர்.

இதனை தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர், உத்தம் புத்திரன் போன்ற 50ற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெழுங்கில் வெளிவந்த ரெட்டி பட வெற்றிக்கு பின்னர் இவரை பள்ளியில் அனைவரும் சிட்டிநாயுடு என்றுதான் அழைப்பார்களாம்.

மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள் சில வாங்கியுள்ளார்.

தற்போது இவர் வளர்ந்தோடு மட்டுமில்லாமல் ஓல்லியாகவும் ஆகிவிட்டார். இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்திவரும் இவர் கூடிய விரைவில் மீண்டும் சினிமா உலகிற்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

இந்த குட்டி பையனின் தற்போதையபுகைப்படங்கள்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.