இந்த சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? – பார்த்தா நம்பவே மாட்டிங்க! வெளிவந்த புகைப்படம்! ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்!

Uncategorized சினிமா

திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமானவர் கிருத்திகா. அதையடுத்து செல்லமே, என் இனிய தோழியே, கேளடி கண்மணி, பாசமலர் என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான டிவி நடிகைகளுக்கு அடுத்தபடியாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை இருந்து வரும் நிலையில், இவர் இன்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியல்களில் இவர்  பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார் . ஒரு சீரியலில் பாசிட்டிவான வேடம் என்றால், இன்னொரு சீரியலில் நெகடீவ் கலந்த வேடம். மற்றொரு சீரியலில் இல்லத்தரசி வேடம் என நடிக்கிறார் . அப்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முழுமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதனால் டிவி சீரியல் பார்க்கம் நேயர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது.

சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞசர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வரும் இவர் சில வருடங்களுக்கு முன்னர் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணதிற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் உள்ளளர். அவருக்கு தற்போது 5 வயதாகிறது. இவர் முதன்முறையாக தனது மகனுடன் புகைப்படமொன்றை எடுத்துள்ள்ளர். இதனை சமூக வலைத்தலத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்சியடைந்துள்ள்னர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று.

இதோ புகைப்படம்: 

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.