இந்த நாடே முற்றிலும் அழிந்துபோகும்: Time Traveller நபரின் எச்சரிக்கை செய்தி – அதிர்ந்து போன அரசு வட்டாரங்கள்! எப்படி தெரியுமா?

செய்திகள்

அமெரிக்காவிலுள்ள Yellowstone Caldera என்றழைக்கப்படும் எரிமலை வெடிக்க இருப்பதால் அமெரிக்காவே அழிந்துபோகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் Time Traveller-என கூறிக்கொள்ளும் James Oliver.

மற்றொரு பால்வெளி மண்டலத்திலிருந்து பூமிக்கு வந்துள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.

.தன்னை ஒரு தொல் பொருள் ஆய்வாளர் என்று கூறிக்கொள்வதுடன், Time Traveller மூலம் பல கால கட்டங்களுக்கு பயணம் செய்து பல கலாச்சாரங்களைக் கற்றுவருகிறாராம்.

அமெரிக்காவிலுள்ள Yellowstone Caldera என்றழைக்கப்படும் எரிமலை வெடிக்க இருப்பதால் வளி மண்டலம் முழுவதும் சாம்பலாக காணப்படும் என்றும், இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எரிமலை வெடித்தால் உடனடியாக விமானங்களில் ஏறி தப்பிச்சென்று விடவேண்டும், இல்லாவிட்டால் மக்கள் எரிமலைச் சாம்பலில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கிறான்.

இது எப்போது நிகழும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றாலும், அடுத்த 200 ஆண்டுகளுக்குள் இது நிகழும் என தெரிவித்துள்ளார்.

அவன் குறிப்பிடும் எரிமலை அமெரிக்காவில் Wyoming பகுதியில் Yellowstone தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.