இந்த படத்தில் இருக்கும் நடிகர்கள் யார்ன்னு தெரியுதா? அட இவுங்களா !! பதில் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க !!

சினிமா

நடிகர் உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் சக்கை போடு போட்டு தியேட்டர்களில் வசூலை அலியது.மேலும் நூறு நாட்களை கடந்து ஓடிய அந்த திரைப்படம் தற்போது வரை உதயநிதியின் சிறந்த படமாக உள்ளது.

நடிகர்கள் பலரின் சின்ன வயது புகைப்படங்கள் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி சமீபத்தில் நடிகர் உதயநிதி பழைய புகைப்படத்தை வெளியிட்டு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என டுவிட் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதியாம். இந்த பதிலை ரசிகர்கள் அனைவரும் அவரது பதிவு கீழே கூறிவருகின்றனர்.இருவருமே சிறு வயது புகைப்படத்தில் மிகவும் கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

புகைப்படம் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.