இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரிகிறதா? இப்பொழுது இவர் பேரழகை மிஞ்சும் இளம் நடிகை புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க இதோ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்து விட்டு பின்னர் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனின்  வாலிபர்  படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை.

அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிரபல அரசியல் வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ம றுத்தது தான் நடிகையின் இந்த நிலைக்கு காரணம் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் உள்ளது.

பட வாய்ப்புகள் குறைந்து விட்டாலே க வர்ச்சி க ளம் இ றங்கி விடும் நடிகைகள் மத்தியில் இரண்டு வருடங்களாக படமே இல்லாத போதும் க வர்ச்சி காட் டாமல் இருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்நிலையில், தற்போது மேக்கப் எதுவும் போடாமல் கேஷுவலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு இல்லையென்றாலும், க வர்ச்சி காட்டாமல் மேக்கப் கூட  போடாமல் போட்டோ போடுற ஸ்ரீ திவ்யா தங்கம் சார் என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அந்த வகையில் பி ரபலங்களின் சிறு வயது போட்டோக்கள் ரசிகர்களை எப்போதும் கவரும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

மேலும் தாங்கள் திரையில் பார்த்து ரசித்த பி ரபலங்களின் சிறு வயது புகைப்படங்களை கண்டாலே அது ஒரு பசுமையான நினைவு தான் தரும். அதேபோல் புகைபடத்தை கண்டாலே படத்தில் இருக்கும் குழந்தையை சிலர் யார் என்று யூகித்திருப்பிர்கள் முடியவில்லை என்றால் நாங்களே கூறுகிறோம்.

இந்த குழந்தை வேறு யாரும் இல்லை மருது, ஜீவா, காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா தான். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பல தமிழ் வாலிபர் களை சுண்டி இழுத்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஆரம்ப கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே ஈ ட்டி படத்தில் நடிகர் அதர்வாவுடம் இணைந்து நடித்த ஸ்ரீ திவ்யா தற்போது ப்ரனேஷ் என்ற இயக்குனர் இயகிவரும் அதர்வாவுடம் ஒ த்தைக்கு ஒ த்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரசிகர்கள் ஸ்ரீ திவ்யாவின் சிறு வயது புகைபடத்தை சமுக வலைதளங்களில் பதிவுத்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அந்த புகைபடத்தை பாருங்கள்.