என்னது..! இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை இவர் தானாம்..! ஷூ ட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெ ளியான புகைப்படங்கள்

செய்திகள்

பிரபல சீரியல் நடிகை விஜே சித்ரா சமீபத்தில் செய்து கொண்ட சம்பவம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

அதில், சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்தும் இருந்தார்.

அதன் பின்னர், “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தற்போது, சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் டிசம்பர் 23ம் தேதி வரை மட்டுமே ஒளிபரப்பாகுமாம்.

அதன் பின்னர் காவ்யா தான் முல்லையாக தோன்ற உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது கிடைத்துவிட்டது.

ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஸ்ரீவித்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் இனி முல்லையாக நடிக்க உள்ள காவ்யாவிற்கு ஆதரவு தரும்படி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.