தமிழ் சினிமாவில் 80,90,களில் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சரிதா இவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில்  நடித்துள்ளார் இவர் இதுவரை தமிழில் 140 திரைப்படங்கள் நடித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சரிதா. முன்னணி நடிகர்களின் படங்களில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரிதா இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் 1975ல் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் அவருடன் ஒரே ஒரு ஆண்டு தான் இணைந்து வாழ்ந்தார் அதன்பின் விவாகரத்து பெற்றுக்கொண்டார் அதன்பின் 12 ஆண்டுகளுக்கு பின் முகேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர் இவருடன் 23 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு  அவரையும் விவாகரத்து செய்து விட்டு தனது இரண்டு மகன்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

தற்போது அந்த இரண்டு மகன்களுடன் நடிகை சரிதா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *