இப்போ எல்லாம் டிவியை பார்த்தாலே அதிக அளவில் டாய்லெட் விளம்பரங்கள் தான் வருகின்றது.  காரணம் அந்த அளவிற்கு நாம் வீடுகளில் டாய்லெட்டை சுத்தமாக வைத்து கொள்ள விரும்புகிறோம்.

கிரமங்களில் எப்போதும் வீட்டின் வெளியில் தான் டாய்லெட் கட்டி வைப்பார்கள். ஆனால் சிட்டில் அப்படி இல்லை. அனைத்து வீடுகளில் வீட்டின் உள்ளே தான் இருக்கும். இதன் காரணமாகவே நாம் அனைவருமே டாய்லெட்டை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

அந்த டாய்லெட்டுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் நாங்கள் உங்களுக்கு கொடுக்க போகிறோம். இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். பூண்டை நாம் நமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்படி பயன்படுத்தி பாருங்கள் நீங்களே ஆச்சியம் அடைவீர்கள்.

உங்கள் வீட்டு டாய்லெட்டில் இரவில் இரண்டு பூண்டை போட்டு வைங்கள் காலையில், எழுந்தவுடன் டாய்லெட்டை பாருங்கள் மிகவும் பளிச்சுனு மாறிவிடும் அதுமட்டும் இல்லமால் துறு நாற்றம் எல்லாம் போயிவிடும். இப்படி வாரம் இரண்டு நாட்கள் செய்தால் மட்டும் போதும். உங்கள் டாய்லெட் மிகவும் சுத்தமாக இருக்கும்.

கொதிநீரில் பூண்டை நறுக்கிப்போட வேண்டும், அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி  உங்கள் வீட்டு டாய்லெட்டில் இரவு தூங்கும் முன்பு ஊற்ற வேண்டும். விடிந்த உடன் வந்து டாய்லெட்டை கழுவ வேண்டும். டாய்லெட்டில் துர்நாற்றம் இருக்காது. இப்படி செய்து வந்தால் கரையும் படியாது. பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *