இளம் பெண் கேட்கும் ஒரே கேள்வி ? கேட்டதும் அழும் ஆண்கள்- யார் அந்த பெண்? என்ன கேள்வி?

Uncategorized

இப்பொழுதெல்லாம் பெண் பிள்ளை தான் வேண்டும் என ஆண்கள் கேட்கிறார்கள், ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை என்பது நீங்கள் அறிந்த ஒன்றே . பெண் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளி பால் ஊற்றி கொள்ளும் வழக்கம் அப்போதைய நகரங்களிலும் இருந்து வந்தது. இப்படி ஒரு பெண் பிள்ளைகளை பெற்று வளர்ப்பது பெரும் பாடாய் இருக்கும். பிறந்து வளர்ந்து அந்த பெண்ணை கட்டி கொடுக்கும் வரை பெற்றோர்கள் படும் பாடிற்கு அளவில்லாமல் போய் விடும்.

குழந்தை முதல் அவள் பாரும் அடையும் வரை பாத்து பாத்து வளத்துவார்கள் பெற்றோர்கள். ஆனால் இபொழுது கதையே மாறி விட்டது வீட்டுக்கு வீடு ஆண்குழந்தைகளின் சத்தம் இருக்கிறதோ என்னவோ பெண் குழந்தைகளை சத்தம் இருக்கத்தான் செய்கிறது.

கிராமங்களிலும் நகரங்களிலும் இப்பொழுது  அணைத்து பெண்களும் முன்னேற தொடக்கி விட்டனர். ஆண்களுக்கு நிகராக அணைத்து பெண்களும் பல துறைகளில் பணியாற்ற தொடக்கி விட்டனர். இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க தொடக்கிவிட்டன . பெண்களுக்கு அதிக பாலியல் தொல்லை நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை வகிபதுதான் வெட்க கேடு.

அந்த பெண் கேட்கும் அந்த கேள்வி?

பெண்கள் இப்பொழுது பொது வீதியில் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அவர்கள் வெளியில் செல்வது சிரமமோ சிரமம். இப்படி பயந்து பயந்து செல்பவர்களிடமும் கயவர்கள் தன் வேலையை காட்டி விடுகின்றனர்.

இப்படி ஏதும் அறியாமல் டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் வசிக்கும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் கேட்கும் கேள்வி எந்த ஆணையும் அழ வைக்கும்.

தான் பிறந்ததில் இருந்து எதுவும் அறியாமல் தன்னை வளர்த்த அப்பா அம்மாவிற்காக வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி தனது ஆசைக்கு இரையாக்கிய ஆண்களை மட்டுமல்லாமல் அணைத்து ஆண்களையும் நோக்கி அவர் எழுப்பிய கேள்வி ஆண்களை முகம் சுளிக்க வைக்கிறது.

அப்படி என்ன கேள்வி என்ற எண்ணம் ஆண்களுக்கு  தோன்றலாம் . அந்த பெண் கெட்டதாவது

ஆண்களே! நீங்கள் நல்லவரோ? கேட்டவரோ? அது எனக்கு தெரியாது, நீங்கள் படித்தவரோ? படிபரிவற்றவரோ? அது எனக்கு தெரியாது ஆனால் நீங்களும் ஒரு மனிதன் தானே உங்களையும் பெற்றவர் ஒரு பெண் தானே ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றி தொடும்போது உன் அம்மா உன்னை பெற்றெடுத்த போது வருகின்ற வலி தானே எனக்கும் வரும் அப்படி என்ன உனக்கு அந்த 5 நிமிட இச்சை சுகத்தை தந்துவிட போகிறது? என கேட்டார்

இது ஆணாகிய அனைவர்க்கும் செருப்படி கேள்வி! இப்படி ஒரு கேள்வியை கண்டபின் எந்த ஆணும் இனி பெண்களை தொந்தரவு செய்ய மாட்டான் என நம்புவோம்இந்த கேள்வியை அனைவருக்கும் பகிருங்கள் கெட்ட ஆண்களின் மனதிலும்  நல்ல எண்ணத்தை விதைப்போம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.