தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய் தான் அடுத்தத் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவிற்கு தற்போது இளைய தளபதியின் வளர்ச்சி-யினை யாரும் தடுக்க முடியாததாக உள்ளது .
அப்படி இப்படி இன்றும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் கூட நடிகர் தளபதி விஜய் அதனையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் தன் வேலையை சிறப்பாக செய்து வருகிறார் .
இப்படி இருக்கும் நிலையில் மற்ற நடிகர்கள் போட்டி நடிகர்களின் படங்கள் கூட நன்றாக போக வேண்டும் என்று எண்ணும் மனது நம்ம தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது .
இபப்டி இருக்க சமீப காலமாக தளபதி விஜய் மனைவி சங்கீதா குறித்து வதந்தி பரவிய நிலையில் தல அஜித் மனைவி ஷாலினி தளபதி விஜய்க்கு மோதிரம் எடுத்து கொடுத்தது மட்டுமல்லாமல் பெண் தோழியாகவும் இருந்து ஆச்சரியமளித்துள்ளது . இதோ அந்த புகைபப்டங்கள் உங்களுக்காக …