உங்களுக்கு ஒரு நைட்டுக்கு எவ்ளோ ?? அசிங்கமாக கேள்வி கேட்ட ரசிகர் !! நீலிமா கொடுத்த பதிலை பாருங்க !!

சினிமா

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி.

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி ஆல்பம் விரும்புகிறேன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் இதயத்திருடன் திமிரு ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நீலிமாவிடம் ரசிகர், ஒரு இரவுக்கு எவ்வளவு என கேட்டுள்ளார்.

அதற்கு நீலிமா ராணி, நான் உங்களிடம் மரியாதை எதிர்ப்பார்க்கிறேன். இப்படி பேசுபவர்களுக்கு மூளை சரியில்லை என்று நினைக்கிறேன், நீங்கள் சைகலாஜிஸ்டை பாருங்க என பதிலடி கொடுத்துள்ளார்.