விஜய் சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி .
இவர் Social Media-வில் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் செயலிகளில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானதை அடுத்து மக்களில் ஒருவராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை இவர் பெற்றார் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலாம் வாரத்தில் இருந்தே தொடர்ந்து சக போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம், ச.ர்ச்.சை என இருந்ததை அடுத்து விரைவாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வருவார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் பாதியிலேயே வெளியேறி இருந்தார் இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் விருந்தினர்களில் ஒருவராக வந்த போது தனது கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் LOGO-வை டாட்டூ வாக போட்டிருந்தார் .
இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி Modern புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .
அதில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவில் நடனமாடி இருக்கும் பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து அதை பார்த்த ரசிகர்கள் இதுதான் இவரோட காதலரா..?? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .