தற்போது உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டிடத்தை நெருங்கி கொண்டிருக்கிறது இன்றே கடைசி என்ற சூநிலையில் உள்ளே இறுதி மேடையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் போட்டியாளர்கள் ஆஸிம் விக்ரமன் ஷிவின் மைனா நந்தினி அமுதவாணன் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

எப்போதும் இல்லாத மாதிரி இந்த சீசன் ஆறு இருந்து வருகிறது இந்தமுறை இரண்டு முறை பணப்பெட்டியை அனுப்பினார்கள் முதல்முறை மூன்று லட்சம் பணத்துடன் கதிரவன் வெளியேறினார் இரண்டாவது முறையாக பேட்டி வந்து பதிமூன்று லட்சம் வரை உயர்ந்து வந்த நிலையில் அமுதவாணன் அந்த பண பெட்டியுடன் வெளியேறினார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மைனா நந்தினி அசீம் விக்ரமன் ஷிவின் என நான்கு பேர் இருந்தார்கள் இதனால் உடனடி வெளியேற்றம் என்ற ஒன்றை கொண்டுவந்து மைனா நந்தினியை உடனடியாக வெளியேற்றினார்கள் இவர் வெளியேறிப்பின் இணையத்தில் வெளியான சில தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது அதாவது இவருக்கு ஒரு நாளைக்கு இருபத்திஐந்தாயிரம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது இவர் இதுவரை தொடர்ந்து 103 மூன்று நாட்கள் இருந்துள்ளதால் அவருக்கு சம்பளமாக சுமார் 25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
