தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் ‘யசோதா’ திரைப்படம் வெளியானது.
இதையடுத்து புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சகுந்தலா’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17 -ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கபட்டர். இதனால் இவர் மூன்று மாதங்களாக எந்த படத்திலும், விளம்பரத்திலும் நடிக்கவில்லை.
சிகிச்சை மூலம் குணம் பெற்று வரும் சமந்தா, சில நாட்களுக்கு முன்பு அவர் உடற்பயிச்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இவர் மீண்டும் கிளாமர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram