எங்களை ப ற்றி சொல்லிடாதீங்க… சி த்ரா வின் தோழி ரேகா நாயரிடம் கூறும் ஹேமந்த்தின் நண்பர்கள்..! கா ணொ ளியுடன் இதோ!

செய்திகள்

சின்னத்திரை நடிகை சி த்ரா ம ர ணம் தொ டர்பாக கணவர் ஹேமந்தை போ லீ சா ர் கை து செ ய்து ள்ளனர். மேலும்  சி த்ரா வின் வழ க் கில் அடுத்த தி ருப் ப ங்கள் வெ ளி வந்து கொண்டு இருக்கும் நேரத்தில், அவரின் நெ ரு ங் கிய நண்பர்களும் பல த க வ ல் களை வெ ளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பல அ திர் ச்சி க ர மா ன த க வலை வெ ளியிட்டு வரும் ரேகா நாயர், தற்போது அ ளித்த த க வ லின் படி, Vj சி த்ரா திருமணத்திற்கு மு ன் னரே ஒரு கோடியில் வீடும், 80 லட்சம் ம தி ப் பில் கார் வாங்கி இருப்பதாகவும் சொல்லிருக்காங்க.

அதை இரண்டு லோன் போட்டு வாங்கியதாகவும், அந்த க ட னை கூட அம்மா தான் கட்டி வந்ததும், ஆனால் ஹேமந்துடன் திருமணத்திற்கு பின் அந்த பணவும் வ ர வி ல்லை எனவும் கூறியதாக தெ ரி வி த்தார்.

மேலும், சி த்ரா வின் வ ழ க் கை ப ற்றி பேசி வருவதால் எனக்கு இதுவரை எந்த கொ லை மி ர ட் ட லும் வ ர வி ல்லை, ஆனால் ஹேமந்தின் நண்பர்கள் தன்னை ப ற்றி எதுவும் பேசி மா ட்டி வி டா தீ ர் கள் என க த றி ய தா கவும் கூறியுள்ளார்.