இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைந்து, மனிதனின் மூளைக்கு அதிக அளவில் வேலை இருப்பத்தினால் உடலில் எடை, கொழுப்பு போன்றவை அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்கும் நபர்கள் மிகவும் வருத்ததுடன் இருப்பார்கள் ஏன் என்றால் உடல் எடை அதிகமாக இருக்கின்றது என்றால் அனைவருமே கிண்டல் செய்வார்கள் என்று. இதனால் பலரும் அதிக செலவு செய்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வார்கள், பின்னர் டிவி ஒளிப்பரப்பு செய்யப்படும் விளம்பரங்களை பார்த்து கண்ட கண்ட இடத்திற்கு சென்றும் ஒரு பலனும் இல்லமால் இருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு ஒரே தீர்வு உண்டு, அது என்னவென்றால் கேரட், வைட்டமின்கள் அதிகம் உள்ள கேரட் தான் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கின்றது, என்று ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது. அது எப்படி என்று கேட்கிறீர்களா? இதோ இந்த வீடியோவை பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்ளுவீர்கள்.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *