அம்மா என்றாலே எல்லோருக்கும் ஒரு அலாதி ப்ரியம் இருக்கத்தான் செய்யும் மகப்பேறு என்பது தாய்மார்களுக்கு மறு பிறவி என்றே சொல்லலாம் அப்படிமருத்துவமனையில் அனுமதித்த உடனே நாம் செய்யும் ஒரு செயல் கடவுளிடம் வேண்டிக்கொள்வது தான் கடவுளின் அருளாளாளும் மருத்துவர்களின் அதிக கவனத்தாலும் ஒரு குழந்தை பிறக்கும் தாயும் சேயும் நலமுடன் வர வேண்டும் என்பதில் நம்மை காட்டிலும் மருத்துவர்கள் செவிலியர் மிகுத்த அக்கறையுடன் இருப்பார்கள்.
உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!