பெண்கள் மாதாமாதம் கஷ்டப்படும் விஷயம் என்றால் அது மாதவிடாய்தான்.ஒவ்வொரு மாதமும் அந்த நாட்களில் அவர்கள் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.
பள்ளிப்பருவத்தில் மாணவிகள் இந்த பிரச்னையை அதிகமாக எதிர்கொள்வார்கள்.அவர்கள் பல பிரச்சனைகளை ஏற்கனவே சந்திக்கும் நிலையில் இதுவும் பெரிய சுமையாக இருக்கும்.
இந்த வீடியோவில் அந்த நாட்களின் பிரச்னைகளால் துடித்த மாணவி அடுத்து என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்.கடைசி வரை பாருங்க கண்டிப்பா நெகிழ்ந்துபோவீங்க !!