தென்னிந்திய தமிழில் சில பட ஹீரோயின் ஆகவும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் தோன்றியவர் சனம் செட்டி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர் .
இதற்கு இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் என்பவரை நான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறேன். அவரையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தால்.
அவர் கொடுத்த பேட்டி தான் அவருடைய திருமணத்தையே நிறுத்திவிட்டது என்று கூறலாம். காரணம் இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் அப்படியே மிதந்தபடி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .
இதனால் செம்ம கடுப்பான பிக்பாஸ் தர்ஷன் நிச்சயதார்த்தம் செய்து முடித்த நிலையில் டூ பீஸ் உடையில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தவித்துவிட்டார், என்று தகவல்கள் தெரிவித்தன.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல வேற ஏதாவதா..? அப்படியே க.டிச்சு சாப்பிடலாம் போல இருக்கே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.