தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்த இஷா ரெப்பா நடிகை மற்றும் மாடலாக சிறப்பாக வலம் வருகிறார். MBA படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர். கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு சில வாய்ப்புகள் குவிந்தது.
மேலும் இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ஓய்” என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்தார். தற்போது “நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள்” ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு Web Series-லும் இவர் நடித்துள்ளார். எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக,
கவர்ச்சியாக இருக்கும் தன் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூ.க்க.த்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற க.வர்.ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.