தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் க.வர்.ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார்.
தமிழில் “மேகா” என்ற படத்தில் நடித்த தன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே.
இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட சில பல படங்களிலும் நடித்தார். ஆனாலும் அதன் பின்னர் அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .
கடந்த வருடம் மாதங்களுக்கு முன்னாள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார் எனபது குறிப்பிடத்தக்கது .
தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது க.வ.ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.