“என்னை அசிங்கபடுத்ததான் கூட்டிட்டு வந்திங்களா” – நிகழ்ச்சியில் ஆத்திரமடைந்த ஆர்யா !!! – வீடியோ இணைப்பு !!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் ஆர்யாவுக்காக கலந்து கொண்டு அவருடன் பழகி வருகின்றனர்.

இறுதியில் ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற பெரும் கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அந்த 16 பெண்களுடன் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார்.

ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு அவமரியாதையும் மக்கள் மத்தியில் வேறுவிதமான பார்வையும் ஏற்படுவதாக ஆர்யா கருதுகிறார்.இதனால் மேற்கொண்டு இந்த நிகழ்ச்சியில் நடிப்பது பற்றிய முடிவினை எடுத்து வருகிறார்.அதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.