தற்போது கான்ட்ராக்ட்டர்கள் என்றாலே ஊழல் தான் வீடு கட்டுவதில் தொடங்கி பாலம் கட்டுவது வரை தரமற்ற முறையில் கட்டி தங்களின் சுய லாப நோக்கத்திற்காக ஒரு சில அதிகாரிகள் செய்யும் செயலை பார்த்து நாம் என்னடா மனுசங்க இவங்கெல்லாம் என்று நாம் சந்தித்திருப்போம் காஞ்சிபுரத்தில் அரசு சார்பில் ஏழை பழங்குடியினர்களுக்காக சுமார் முற்றறை கோடி செலவு வீடுகள் கட்டி தர உத்தரவு பிறப்பிக்கட்ட நிலையில் அந்த வீடுகளை பார்வையிட சென்ற காஞ்சிபுரம் கலைக்டர் ஆர்த்தி கையில் சுரண்டினாலே செங்கல் கீழே விழுந்தது அதை பார்த்த அவர் யாருய்யா கான்டராக்டர் அவரை வரச்சொல்லுங்க என்று கூறி அவர்களை சரமாரியாக கேள்விகள் கேட்டு கண்ணடித்துள்ளார் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!