ஒரு மாடு தினந்தோறும் இவரு கடைக்குள் சென்று யாரையும் இதுவும் செய்யாமல் சுமார் ஒரு மணி நேரம் அங்கு படுத்து அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்து விட்டு பிறகு அங்கிருந்து சென்று விடுவது ஒரு வழக்கமாகவே வைத்திருந்துள்ளது இதை ஆரம்பத்தில் ஏதோ தற்செயலாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் என்று நினைத்தவர்கள் அது தினமு அதே நேரத்தில் அங்கு வருவதும் சிறிது நேரத்திற்கு பின் சென்று விடுவதையும் பார்த்தவர்கள் இது ஏதோ ஒரு தெய்வீக செயல் என்று எண்ணி அந்த பசு மாட்டை வழிபட தொடக்கி விட்டார்கள் அந்த நிகழ்வை பற்றிய முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!