கடந்த 12 வாரங்களாக இதை வைச்சித்தானே ஓட்டிட்டு இருந்தேன்… பிக்பாஸ் அறிவிப்பால் அதிருப்தியில் பாலா!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று அனிதா வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று இந்த வாரத்திற்காக நாமினேஷன் நடைபெற்று வருகின்றது.

இந்த நாமினேஷன் நேரடியாக நடைபெற்றுள்ளதால், போட்டியாளர்கள் மற்றவர்கள் முகத்திற்கு நேராக நாமினேட் செய்துள்ளனர்.

இதில் ஆரியை நாமினேட் செய்யமுடியாத நிலையில், மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுகின்றனர். பாலா கூறுகையில், வேற காரணம் தேட வேண்டுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.