தென்னிந்திய தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட நலல் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருந்தாலும் கூட இவர்களில் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறை பெற்ற படங்களிலும் சமூக அக்கறை கொண்ட வசனங்களிலும் நடிக்கின்றனர் அதில் ஒருவர் தளபதி விஜய்.
இப்படி தளபதி விஜயின் ஒரு ஒரு படத்திலும் நாட்டு மக்களுக்கு தேவையான எதாவது ஒரு வசனமும் காட்சியும் க.ண்.டிப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே..
பல எத்தனையோ நடிகர்கள் செய்ய பயப்படும் செயல்களை கூட தளபதி விஜய் சுலபமாக செய்து முடித்து தான் உண்டு தனது வேலை உண்டு என கி.ளம்பி விடுவார்.
இப்படி தனக்காக நடிக்கும் காலம் போய் தனது ரசிகர்களுக்காக மட்டும் நடிக்கும் தளபதி விஜய் இன்னும் கூட மேடைகளில் தனது ரசிகர்களுக்கான அறிவுரைகளையும் அரசியல் கருத்துக்களையும் பேசி வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இலங்கை தமிழர்களுக்காக தளபதி பேசிய HD புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.. இதோ உங்களுக்காக…