கண்ணழகி பிரியா வாரியாரின் உதட்டை கவ்வி இழுத்த ஒரு ஆடார் லவ் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

Uncategorized

நமக்கு தெரிந்தவரை படங்களில் நடிக்கும் நடிகைகளும் மாடல் அழகிகளும் தான் பிரபல நிறுவங்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஒரு ஒரே ஒரு பாடல் வீடியோவில் தான் கொடுத்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து பெண்குட்டியான ப்ரியா. உலகளவில் அந்த வீடியோ ட்விட்டர் ,பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களையும் வலம் வர ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து , பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்தார். கொஞ்ச  நாட்கள் அமைதியாய் இருந்த இண்டர்நெட் குயின்  ப்ரியா பிரகாஷ் வாரியர் மீண்டும்  ரெண்டிங்கில் இடம் பிடிக்க தொடங்கிவிட்டார்.  இம்முறை அவர் கண்ணடிக்கும் வீடியோ அல்ல கிஸ் அடிக்கும் வீடியோ!!