தென்னிந்திய தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட இளைய தளபதி விஜய்க்கு மட்டும் கோடிக் கணக்கான ரசிகர்கள் இருக்க காரணம் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அவரது நடனம் ஆடல், பாடல், முக பாவனை ,குணம் மட்டுமே என்றே சொல்ல வேண்டும்
இப்படி ஒரு ஒரு திரைபப்டத்திர்க்கும் தனது முந்தைய திரைப்படத்தினை விட அதிக சாதனைகளை செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் .
இப்படி சொல்லப்போனால் தளபதி விஜயிடம் இருக்கும் மிகப்பெரிய குணம் என்னவென்றால் அவர் நடிக்கும் திரைபபடம் முடிவில் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும்
அவர்களுக்காக விருந்து அளிப்பதும் அவர்களுக்காக தனது ஹோட்டலை Arrange செய்து அவர்களை நன்றாக விருந்து அளித்து செய்வதும் இவரது வழக்கம்.
இப்படி தளபதி விஜய் கத்தி திரைப்படத்திர்க்காக விருந்தளித்த HD புகைபடங்கள் இதோ…