தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் பலரும் அறிந்ததே.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தங்களின் 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்கிறோம் என்ற செய்தியை வெளியிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் அ.திர்.ச்சியை அளித்திருந்தார்கள்
இதுர் மேலும் சமீப காலமாக தனுஷ் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் தங்களுடைய மகன்களை கூடவே அழைத்து சென்று விடுகிறார்.
அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தும் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவின் “ஸ்போர்ட்ஸ் டே” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தனது மகன்களை ஊக்கப்படுத்தினார்.
அது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா உடன் அவரின் அம்மா-வான லதா ரஜினிகாந்த் உடன் வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றது.