தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பல பிற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் கடைசியாக “மகா” என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்திருந்தார். இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர் .
திருமணம் முடிந்த கையோடு ஹன்சிகா மும்பை திரும்பி தொடர்ந்து தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஹன்சிகா தோசை கரண்டியை வைத்து தனது கணவரை அ.டிக்க வருவது போல அவரை மி.ரட்டுவது போன்ற காட்சியிடம் பெற்றிருந்தது.
மிகவும் Cute-ஆக சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்களின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் “செம க்யூட்” என கமெண்ட் செய்து வருகின்றனர்..