ஒருவர் தனது நடனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த யார் என்று உங்களுக்கு அனைவரும் தெரியும்? அவர்தான் நடிகர் பிரபுதேவா அவர்கள். இவரை தொடர்ந்து பலரும் முயற்சிகள் செய்தாலும் ஒரு சில வெற்றியில் நிற்கிறவர் தான் ராகவா லாரன்ஸ் அவர்கள். தமிழ் சினிமாவில் இவரின் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இவர் படத்தில் கண்டிப்பாக காமெடி காட்சிகள் நிறைந்து இருக்கும் என்பதால் இவர் நடித்து இயக்கிய திரைப்படம் தான் காஞ்சனா. இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இதனாலே மக்களிடையே திகில் படம் என்றாலே காமெடி படம் என்றே ஆயிற்று.
அப்படிப்பட்ட திரைப்படத்தில் நீங்களும் பார்த்திருந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி அது மட்டும் இன்றி நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை குறித்துதான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம். ஏனென்றால் இவரது படத்தை இவரை இயக்கி தயாரித்திருக்கிறார் அதனால் இவருடைய சத்தியமா மதிப்பு தற்போது எப்படி இருக்கும் என்பதை நீங்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!