உங்கள் முகம் பளிச்சென்று பல பலப்பாக இருக்க இந்த டிப்ஸ் நீங்க கண்டிப்பா செஞ்சு அவனுங்க எதற்கும் நம்ம நேரத்தை ஒறுக்குறோம். அதிகமா போன் எல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அந்த நேரத்தை கம்மி பண்ணி நமக்காக நம்ம நேரத்து செலவு செய்தால் அதுக்கு எப்பவுமே நமக்கு நன்மை மட்டும்தான் கிடைக்கும் அது என்ன அப்படின்னு சொல்லிட்டு கேக்குறீங்களா கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள். அதில் குறிப்பிட்ட பொருட்களை செய்து நீங்கள் இதை செய்தால் மட்டும் போதும். உங்கள் முகம் பளபளவென்று மாறிவிடும் என்று நாங்கள் உறுதியோடு கூறுகிறோம்.
உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருந்தால் இதனை இப்படி பயன்படுத்திப்பாருங்கள். அப்பொழுதுதான் நீங்களே ஆச்சரியம் அடையும் அளவிற்கு இதனுடைய மாற்றம் உங்களுக்கு என்னவென்று புரியும். அது என்ன என்று கேட்கிறீர்களா இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள் இதனுடைய பலனை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள். எந்த ஒரு பக்க விளைவுகள் இன்றி.
இதோ அந்த வீடியோ!!`