குக் வித் கோமாளி சிவாங்கிக்கு என்னாச்சு ?? தலையில் கட்டுடன் சோகமா குடுத்த போஸ் !! வீடியோ இதோ !!

சினிமா

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம்.இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் டாஸ்க்களும் உண்டு.

இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும்..இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு..இதில் இருதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார்.இந்த நிகழ்ச்சியில் மு க்கியமான கோமாளிகளில் ஒருவர்தான் ஷிவாங்கி.

முதல் சீசன் ஹிட்டால் இரண்டாவது சீசன் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இதுவரை வந்த எபிசோடுகள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது அவர் தலையில் கட்டுடன் இருப்பதுபோல ஒரு வீடியோ இணையத்தில் வலம்வருகிறது.ஆனால் அந்த வீடியோ என்ன என்பதை இங்கு பாருங்க.