குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் கனி இந்த பிக்பாஸ் பி ரபல த்தின் அக்காவா ?? அட யாருன்னு தெரிஞ்சா அசந்துபோவீங்க !!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும்.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் சீதையை விட இந்த சீசன் கொஞ்சம் அதிகமான வரவேற்பு எதிர்பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஸ்டார் விஜய் டிவியில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர்.

பிரபலங்களை வைத்து 100 நாள் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே நிறைய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இதுலும் பிரபலங்களே கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.

அதற்கு முக்கிய காரணங்கள் கோமாளிகளாக வரும் நபர்கள் தான். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதேபோல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ்,பாலா,சரத்,சக்தி,பார்வதி,சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி என்ற பல கோமாளிகள் உள்ளார்கள். அதே போன்ற மற்ற நிகழ்ச்சிகளை தாண்டி இது பெரிய அளவில் ரீச் பெற்றுள்ளது.

இவர் பிரபல இயக்குனரான அகத்தியனின் மகள் ஆவார், கனியின் உண்மையான பெயர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த த கவல் பலர்க்கு தெரிந்திருக்க வாய்பில்லை. இருந்தாலும் இதை கேள்வி பட்ட பலரும் ஆ ச்சரி யத்தில் உள்ளனர்.