குடித்துவிட்டு அந்தமாதிரி படத்தை பார்த்துட்டு குத்தாட்டம் போடும் சூர்யா பட நடிகை !! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ இதோ !!

சினிமா வைரல் விடீயோஸ்

2013ம் ஆண்டு யாத்ரா தொடருன்னு படம் மூலம் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் 8 தோட்டாக்கள். பிறகு சர்வம் தாளமயம் மற்றும் சூரரைப் போற்று படத்தில் நடித்தார். தற்சமயம், தீதும் நன்றும் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் இவர்.

மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் முதல் முதலில் மலையாள திரையுலகில் “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார் இப்படி இந்த திரைப்படத்தில் நல்ல பிரபலம் கிடைக்கவே அடுத்ததாக பட வாய்ப்புகள் குமிய தொடங்கி பல மலையால திரைபப்டங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாளப்டத்திலிருந்து ஒரு நகைச்சுவை காட்சி இணையத்தில் பரவி வருகிறது.