நடிகை சம்யுக்தா மேனன் “களரி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதலாக அறிமுகமான இவர், கேரளாவில் உள்ள பாலக்காட்டு பகுதியில் பிறந்தவர் ஆவார் .
இவர் பெரும்பாலும் மலையாளப் படத்தில் “பாப்கார்ன்” என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவருக்கு தமிழில் அறிமுகமான “களரி” படம் மிகப்பெரிய வெற்றியை தரவில்லை.
எனினும் இவர் தொடர்ந்து மலையாள பெருமளவு படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த “ஜீவன் ஷாமய்” என்ற படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த விதம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று ,ரசிகர்கள் மத்தியில் இவர் பெரும் புகழ் பெற்று விளங்கினார்.
இப்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக் கூடிய க.வர்ச்சியான புகைப்படத்தைப் பார்க்கும்போது அனைவரும் Melt ஆகி விட்டார்கள்
தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு அப்படியே தெரியும் வண்ணம் உள்ளது.