தமிழில் “ஒரு நாள் ஒரு கூத்து”என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் முதல் படத்திலேயே தான் கட்டழகால் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் “பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல்” என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
பின்னர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு,கவர்ச்சியான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கு.ஷிப்படுத்தி வருகிறார்.
சமீபகாலமாக அதிகமாக தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். எனெனில் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக வருவதில்லை
இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.