ஒரு காபி குளோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடையோ கூடும் என்று சித்தமருத்துவர் ஷர்மிகா கூறியதை கண்டு இவர் மீது தவறான ஆலோசனைகளை கூறுகிறார் என்று கு ற்றசாட்டுகள் எழுந்தது அதனால் அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் விளக்கம் கேட்டதால் அங்கு ஆஜர் படுத்தப்பட்டார் ஷர்மிகா.
சித்த மருத்துவ கல்லூரியில் மருத்துவர் ஷர்மிகா கோர்ட் அவரது கருத்தை கூறினார் அதை பற்றிய முழு விவரங்கள் இந்த வீடியோவில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .