குளியல் துண்டு மட்டும் அணிந்து போஸ் கொடுத்த யாஷிகா வைரலாகும் புகைப்படம்!

0
923

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்றது. இந்த போட்டியில் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஒரு சில படங்களில் நடித்து இருந்தார்.இவருக்கு 18 வயதே ஆனாலும் மிகவும் முதிற்ச்சி தன்மையுடன் நடந்து கொண்டு மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

எப்போதும் கவர்ச்சியாக இருக்கும் இவர் தற்போது தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து வெறும் துண்டு மட்டும் அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்
ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here