தற்போது தமிழ் சினிமாவில் ன் ஹீரோக்களுக்கு நிகராக காமெடி நடிகர்களும் வளர்ந்து வருகிறார்கள் அப்படி காமெடியில் முன்னணியில் தற்போது இருந்து வரும் நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர் இவர் தற்போது வெற்றிமாறனின் விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இதுவே இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் பட பூஜையின் போது படத்தின் நாயகியாக மலையாள நடிகை அன்னா பென்நடிக்கிறார் அந்த திரைப்படத்தின் பட ஊளையின் போது கழுத்தில் மாலையுடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகிஎன்ன சூரி இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா என்ற கேளிவி கேட்டபடி இணையத்தில் வைரலாகி வருகிறது.